ஜஸ்வந்த்சிங் வேட்புமனு தாக்கல் செய்தார் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவருக்கு போட்டியிடும் ஜஸ்வந்த்சிங் நேற்று வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல்செய்தார்.

அவர் தனது வேட்புமனுவை, தேர்தல் அதிகாரி டிகே. விஸ்வநாதனிடம் தாக்கல்செய்தார் . இவர் முன்பு, வெளியுறவு துறை , நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சராக சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply