இனி வரும் தேர்தல்களில் தனித்தே போட்டிகாங்கிரஸ் தங்களுக்கு உரியமரியாதை தந்தால் மட்டுமே கூட்டணியில் நீடிப்போம் . தங்களை காங்கிரஸ் மதிக்கா விட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறநேரிடும் என என மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார் .

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தொடர்ந்தாலும் மேற்குவங்கத்தில் இனி வரும்_தேர்தல்களில் தனித்தே போட்டியிட முடிவுசெய்துள்ளோம் .மேற்குவங்கத்தில் யாருடைய தயவிழும் வாழவேண்டிய அவசியமும் இல்லை. மாநிலத்தில் தனிப்பட்ட முறையில் முடிவுகளை எடுப்போம். என அவர் குறிப்பிட்டார்

Tags:

Leave a Reply