பிறர் மரியாதை தரும்வகையில் பெண்கள் உடை அணியவேண்டும் என்று ம.பி.,தொழில்துறை அமைச்சர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்துள்ளார் .

மேலும் அவர், பெண்கள் உடையைபொறுத்தே அவர்களது பாதுகாப்பு உள்ளது. பெண்களின் நாகரிகம், வாழ்க்கைமுறை மற்றும் நடவடிக்கைகள் இந்திய கலாச்சாரபடி இருக்கவேண்டும். மற்றவர்கள் தவறாக நடக்கும்படி உடையணிய கூடாது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக பெண்கள் உடை மற்றவர்கள் தவறுசெய்ய தூண்டுவதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply