சிரியாவில் உள்நாட்டு கலவரம் ; ஈராக்கில்  குவியும்  அகதிகள் சிரியாவில் உள்நாட்டு கலவரம் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்துக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தம் பத்தாயிரம் அகதிகள் ஈராக்குக்கு சென்றுள்ளனர்.

சிரியாவில் இருந்து எல்லைதாண்டி அகதிகள் தொடர்ந்து வருகை புரிவதாகவும் அவர்களுக்கான முகாம்கள் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் அகதிகள் ஈராக் வந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:

Leave a Reply