முல்லை பெரியாறு அணை சர்ச்சை குறித்த தமிழக மற்றும் கேரள அரசுகள் தாக்கல்செய்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தது .

இதில், முல்லைபெரியாறு அணையை பராமரிப்பதற்கு தமிழக அரசுக்கு

உச்சநீதிமன்றம் அனுமதி தந்துள்ளது .மேலும், முல்லைப்பெரியாறு அணையை ஆய்வுசெய்த தமிழக அரசின் அறிக்கையை கேரள அரசுக்கு தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Tags:

Leave a Reply