பிரணாப் முகர்ஜிக்கேதிரான ஊழல்பட்டியலை  ஆதரங்களுடன்  வெளியிடுவோம் ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் பிரணாப் முகர்ஜி ஊழல் கறை படிந்தவர் அவருக்கேதிரான ஊழல்பட்டியலை ஆதரங்களுடன் வெளியிடுவோம் என அன்னா ஹசாரே குழுவினர் அறிவித்துள்ளனர் .

நாட்டில் மலிந்திருக்கும் ஊழலை ஒழிக்க உரியசட்டம் கொண்டு

வராமலே மத்திய அரசு காலம் கடத்துகிறது என்றும் கறுப்புபணத்தை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என வலியுறுத்தி ஹசாரே குழுவினர் போராட்டம் மேற்கொண்டு
இது குறித்து ஹசாரே குழுவைசேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது . பிரதமர் ஊழல்கறை படிந்தவர் , தற்போது ஜனாதிபதியாகவும் ஊழல் கறை படிந்த வரையே பெற்றுள்ளோம். இவருக்கேதிரான ஆதாரங்களை வரும் புதன் கிழமை உண்ணாவிரத மேடையிலேயே வெளியிடுவோம் என தெரிவித்தார் .

Leave a Reply