பால்தாக்கரேவை சந்தித்து நலம் விசாரித்த நிதின் கட்கரி   மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரேவை (86) பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி சந்தித்து நலம்விசாரித்தார்.

கடந்த செவ்வாய்க் கிழமை சுவாசக்கோளாறு காரணமாக பாந்த்ராவில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் பால் தாக்கரே அனுமதிக்கப்பட்டர். தற்போது அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தனிஅறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் பால்தாக்கரேவை கட்கரி வியாழ கிழமை சந்தித்து நலம்விசாரித்தார்.

Leave a Reply