குஜராத் சிங்கம் நரேந்திர  காங்கிரஸ் எம்.பி புகழாரம் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஒரு சிங்கம் என காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த எம்.பி. விஜய் தர்தா புகழாரம் சூட்டியுள்ளார் .

குஜராத் மாநிலத்தில் ஜெயின்சமூகத்தினர் சார்பில் விருது வழங்கும் விழா நடை பெற்றது. இந்தவிருதுகளை குஜராத் முதல்வர் மோடி

வழங்கினார். மஹாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி விஜய் தர்தாவுக்கும், சமூக சேவைக்கான விருது பாபா ராம்தேவுக்கும் மோடி வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட காங்கிரசின் விஜய்தர்தா, நரேந்திர மோடியின் நிவாக திறனை பாராட்டினார் மேலும் அவரை குஜராத் சிங்கம் என புகழாரம் சூட்டினார்.

Leave a Reply