கோழி வளர்ப்பை ஊக்குவிக்க   இரண்டு  கோழிப்பண்ணை மண்டலம் தமிழகம் முழுவதும் கோழிப் பண்ணை மண்டலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடுசெய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் .

கிராம மக்களின் நலனுக்காக தமிழகமெங்கும் ரூ.6 கோடி செலவில் 20 கால் நடை மருந்தகங்கள் அமைக்கபடும் என்றும் , கோழி வளர்ப்பை

ஊக்குவிப்பதற்க்கு 7 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு கோழிப்பண்ணை மண்டலங்களை அமைக்க இருப்பதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மண்டலத்தில் கடலூர், அரியலூர், விழுப்புரம்,பெரம்பலூர் மாவட்டங்களும், சங்கரன்கோவில் மண்டலத்தில் தூத்துக்குடி, நெல்லை, விருநகர் மாவட்டங்களும் அடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply