புனே நகரின் முக்கிய பகுதிகள் எங்கும்  சி.சி.டி.வி புனே தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து நகரின் முக்கிய பகுதிகள் எங்கும் சி.சி.டி.வி.,க்களை பொருத்த ரூ.30 கோடியை மகாராஷ்டிர அரசு ஒதுக்கியுள்ளது .

கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது . மாநிலத்துக்கு தேனையான பாதுகாப்பு சாதனங்களை வாங்கு வதற்காக 7 பேர்கொண்ட குழு ஒன்றும் அமைக்கபட்டுள்ளது.

Leave a Reply