நாளை துணை ஜனாதிபதி தேர்தல் புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தேடுப்பதர்க்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது . வாக்குகள் இன்று மாலையே எண்ணப்பட்டு முடிவுகள் உடனே அறிவிக்க படும் .

இந்த துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ஜஸ்வந்த் சிங்கும் , காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஹமீத் அன்சாரியும், போட்டியிடுகின்றனர்.

Tags:

Leave a Reply