குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜஸ்வந்த் சிங்கிற்கு ம.தி.மு.க ஆதரவு குடியரசு துணைத்_தலைவர் தேர்தலில் ஜஸ்வந்த் சிங்கிற்கு ம.தி.மு.கவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருக்கும் ம.தி.மு.கவின் தலைமை அலுவலக மான தாயகத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து ஜஸ்வந்த்சிங் நன்றி தனது நன்றியை தெரிவித்து கொண்டார் .

அப்போது அவருடன் பாரதிய ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ராஜிவ்பிரதாப் ரூடி, தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொது செயலாளர் மோகன் ராஜுலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:

Leave a Reply