துணை குடியரசு தலைவராக ஹமீது அன்சாரி  மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் நாட்டின் துணை குடியரசு தலைவராக ஹமீது அன்சாரி இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங்கைவிட 252 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார் .

நாட்டின் 13வது துணை குடியரசு தலைவராக இருந்த ஹமீது அன்சாரியின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து , புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக மீண்டும் நிறுத்தபட்ட ஹமீது அன்சாரி வெற்றிபெற்றார் .

Leave a Reply