நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது  நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது . இதில் விலைவாசி உயர்வு, அசாம் வன்முறை, பொருளாதார சரிவு மற்றும் வறட்சி போன்ற பல பிரச்சனைகளை எழுப்ப எதிர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைகால கூட்ட தொடர் இன்று தொடங்குகிறது . கூட்டத்தொடர் தொடங்கியதுமே அசாம் வன்முறை குறித்த பிரச்சனையை எழுப்ப போவதாக பாஜக அறிவித்துள்ளது அசாம்_விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதை தவிரநிலக்கரி ஊழல், ஸ்பெக்ரம் ஊழல், ஏர்செல்-மேக்சிஸ் உடன்படிக்கை , திரிணாமூல் காங்கிரஸ் ரயில்வே துறையை கையாண்டு வரும் விதம் போன்ற பிரச்சனைகளை எழுப்பப்போவதாக எதிர் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன

Leave a Reply