அசாம் ஒரு எரிமலையாம்; தருண்  கோகாய் அசாம் வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ சிறப்புகுழு நாளை அசாம் செல்கிறது.

அசாம் வன்முறையில் இதுவரை லட்ச கணக்காநோர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் . இந்த வன் முறைக்கு இது வரை 73 பேர்

பலியாகி உள்ளனர். கடந்த சிலதினங்களாக நிலைமை கட்டுக்குள் இருந்த_நிலையில் நேற்று முன்தினம் வன்முறை மீண்டும் வெடித்தது.

அங்கு ஏகே. 47 துப்பாக்கிகளை கொண்டே தாக்குதல்கள் நடந்தும் அளவுக்கு அங்கு சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது , இதை தொடர்ந்து ஆயுதங்களை பறிமுதல்செய்யும் பணிகளில் பாதுகாப்பு படையினர் இறங்கியுள்ளனர் .

இந்த லச்சனத்தில் அசாம் ஒரு எரிமலையாம், அசாமில் வன் முறை சம்பவம் என்பது சர்வ சாதாரணமாம் , அது நடக்கத்தான் செய்யுமாம் இதை சொன்னது பங்களாதேஷ் பயங்கரவாதிகள் அல்ல அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய்தான் . அசாம் ஒரு எரிமலை என்றால் வெடித்து சிதரபோகிறதா? சிந்திப்போம் தேசத்தை காப்போம் !

Tags:

Leave a Reply