அண்ணா  ஹசாரே குழு இந்திய அரசியல் சட்ட அமைப்பிற்கே ஆபத்தாக இருந்தனர்  ; பால்தாக்கரே  அமைப்பிற்கே ஆபத்து அரசியல் வாதிகளை திட்டுவதே அண்ணா ஹசாரே குழுவின் ஒரேகுறிக்கோள்’ இந்த குழுவால் இந்திய அரசியல் சட்டஅமைப்பிற்கே ஆபத்து உருவாக இருந்தது என்று , சிவசேனா கட்சியின் தலைவர் பால்தாக்கரே விமர்சித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; முதலில் ஹசாரே குழு மக்களை முட்டாளாக்க முயற்சி செய்தனர் . அதில் அவர்கள் எவ்வளவு வெற்றி பெற்றார்கள் என்பதை நாடே அறியும், ஹசாரே குழு முன்பே கலைக்கப்பட்டு இருக்க வேண்டும். அரசியல்வாதிகளை திட்டுவதே அவர்கள் குறிக்கோள்

ஊழலை ஒழிக்கப்போவதாக பிதற்றி கொண்டிருந்த ஹசாரே குழு, இந்நாட்டு மக்களுக்கு துன்பத்தைத் தான் தந்தனர் ஹசாரே குழுவால் , இந்திய அரசியல் சட்டஅமைப்பிற்கே ஆபத்து உருவாக இருந்தது. என்று தாக்கரே கூறியுள்ளார்.

Leave a Reply