டெசோ மாநாட்டில்  ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த கூடாது திமுக.சார்பில் சென்னையில் நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டில், காங்கிரசின் சார்பில் ‌யாரும் பங்கேற்க_மாட்டார்கள் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார் .

மேலும் டெசோ மாநாட்டில், ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த

கூடாது என திமுக,விற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . மத்திய அரசின் இந்த_உத்தரவு, அரசியல் வட்டாரத்தில் ‌பெரும் அதிர்வை உண்டாக்கியுள்ளது

கல்யாண வீட்டில் தாலிகட்ட கூடாது , மேளம் கொட்ட கூடாது , ஆனால் தப்பு அடிக்கலாம் ஏன்னா இவர்கள் பகுத்தறிவாளிகள், இன்னும் கொஞ்ச நாளில் இதில் சிங்களன் மட்டுமே பங்குகொள்ள வேண்டும் தமிழன் யாரும் பங்குகொள்ள கூடாது என மத்திய அரசு உத்தவு பிறப்பித்து அதற்க்கும் தி.மு.க செவி சாயித்தலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை ஏன்னா இவர்கள் பகுத்தறிவாளிகள்.

Leave a Reply