இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி ஜயாநான் உங்களிடம் உதவி கேட்கவில்லை நியாயம் கேட்கிறேன்.நான் ஒரு ஈழத் தமிழன்.
இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி

1. எம் கண்ணுக்கு முன்னால் இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன.‌அவற்றிற்கு மேல் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.
2 . இந்து கடவுள்கள் தமிழ் கடவுள் அல்ல சிங்களவர்களுடைய கடவுள் என்கிறார்கள்.
3 . புத்த‌ரை கடவுளாகவும் சிவபெருமானை தேவர் என கூறி வழிபடுகின்றனர்.
4.முருகனையும் பிள்ளையாரையும் புத்தரின் சீடனாக கருதி வழிபடுகின்றனர்.
5.சுற்றுளா பயணிகளாக வந்த சிங்களவர் எமது சிவன் கோயில் வளாகத்தினுள் உள்ள மடைப்பள்ளியினுள் இறால் சமைத்து உண்டனர்.
6.முருகன் வள்ளியை திருமணம் செய்த கதிர்காம தலவளாகத்தினுள் புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
7.திருகேதிச்சர வளாகத்தினுள் புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
8.நயினை நாகபுசணி அம்மன் ஆலயத்திற்கு அருகே புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
9.தமிழ் சிறுமி இளம் பெண்கள் சிங்களவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.
10 . கிறிஸ்தவ சபைகள் மக்களு்க்கு உதவிகள் பல செய்து கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றுகிறது.
11.தமிழரது தொன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னங்கள் அழி்க்கப்படுகின்றன.

நன்றி இலங்கை தமிழன்

Leave a Reply