கபினி அணை நிரம்பி விட்டதால் காவிரி கரையில் வெள்ள அபயம் கபினி அணை நிரம்பி விட்டதால், அணை முழுமையாக திறக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது , எனவே, காவிரி கரை ஓரமாக வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு

கேட்டுகொள்ளபட்டுள்ளது .மேலும், ஒகேனக்கலில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில்குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்க பட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply