தடைநீடித்தாலும் அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடை பெறும் என திமுக. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்ட தனது அறிக்கையில்

‘தடைநீடித்தாலும் டெசோ மாநாடு திட்டமிட்ட படியே நடைபெறும். காலை 10 மணிக்கு அக்கார்டுஹோட்டலில் கருத் தரங்கமும் , மாலை 4 மணிக்கு அண்ணா_அறிவாலயத்தில் டெசோ மாநாடும் நடைபெறும் என்று கூறியுள்ளார்

Tags:

Leave a Reply