எனது கோரிக்கைகளை கண்டுகொள்ளாத கட்சிகளை தேர்தலில் தோற்க்கடியுங்கள்,காங்கிரஸ் அரசின் முடிவுக்கான இறுதிச்சடங்குகள் இன்று முதல் தொடங்கும் எனவும் அறிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; பெரும்பாலான

காங்கிரஸ் தலைவர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும், வெளி நாடுகளில் இருக்கும் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் எனவே தான் , கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கைகலை மேற்கொள்ள ஆளும் காங்கிரஸ் கட்சி மறுக்கிறது.

நாங்கள் இனி கிராம கிராமமாக செல்வோம். வெளி நாடுகளில் டெபாசிட் செய்யபட்டுள்ளது காங்கிரசார் பணம் என கூறுவோம். அதனால்தான், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என தெரிவிப்போம் என தெரிவித்தார்.

Tags:

Leave a Reply