பீகாரை பசுமையாக்குவதற்காக  புதிய இயக்கம் பீகாரை பசுமை யாக்குவதற்கா க, “பசுமை பீகார்’ எனும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது . இதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில், 20 லட்சம் மரக் கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது .

இதனை தொடர்ந் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது அரசு இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், போதி மரக் கன்றை நட்டார்.

Tags:

Leave a Reply