கிரிக்‌கெட் வீரர் ஸ்ரீகாந்த்  பாரதிய ஜனதாவில் ஐக்கியமானர் புகழ்பெற்ற இந்திய கிரிக்‌கெட் வீரர் ஸ்ரீகாந்த் பெங்களூரூவில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதாவில் ஐக்கியமானர்.

பெங்களூரில் மாநில பாரதிய ஜனதா சார்பில் இப்தார் விருந்து நடந்தது . இதில் மாநில முதல்வர் ஜகதீஷ் ஷெட்டர் , துணை முதல்வர் அசோகா

உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ; அரசியல் மீதான ஆர்வத்தின் காரணமாகவே பாரதிய ஜனதா வில்‌ இணைந்ததாகவும், இதனால் தனது விளையாட்டு திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறினார்.

Leave a Reply