குஜராத்தில் குட்கா தடை செய்யப்படும் ; நரேந்திர மோடி  குஜராத்தில் செப்டம்பர் மாதம் 11ம் தேதியிலிருந்து குட்கா தடை செய்யப்படும் என்று முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் . இது குறித்து சுதந்திரதின விழாவில் அவர் தெரிவித்ததாவது ,

இளைஞர்கள் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக தெரியவந்ததையடுத்து குட்காவை தடைசெய்ய முடிவு செய்யப்பட்டது. இளைஞர்கள் குட்காவை பயன்படுத்துவதை ஏற்று கொள்ள முடியாது. பாதாம் பருப்பைவிட குட்காவின் விலை அதிகம் என்று தெரிவித்தார்.

Leave a Reply