வெள்ளிப்பதக்கம் வென்ற விஜய குமாருக்கு ராணுவத்தில் பதவி உயர்வு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற, இந்திய துப்பாக்கி சுடும்_வீரர் விஜய குமாருக்கு ராணுவத்தில் பதவி உயர்வு வழங்க பட்டு அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் பங்குகொண்ட 14 ராணுவ வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் விஜயகுமார், சுபேதார் பதவியில் இருந்து சுபேதார்மேஜராக பதவி உயர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரிசுத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.

Leave a Reply