அசாமில் மீண்டும் கலவரம் அசாமில் போடோ அமைப்பினருக்கும், வங்காள தேசத்திலிருந்து குடியேறிய வர்களுக்கும் இடையே சமீபத்தில் உருவான கலவரத்தில் 77 பேர் பலியாகினர் .

கடந்த ஒருவாரமாக இந்தவன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டில்

இருந்தது. இந்நிலையில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது .

கோகராஜ் நகர் மாவட்டம், பக்சா அருகே கலவரம்வெடித்தது. வாகனத்தில் சென்றவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது . அதோடு வாகனமும் தீவைத்து கொளுத்தப்பட்டது . ஒரு பிரச்சனையை தீர்க்கும் தகுதி காங்கிரஷுக்கு இல்லை என்பதையே இது காட்டுகிறது

Tags:

Leave a Reply