வருகிறது ஸ்பெக்ட்ரத்துக்கு சகோதரனாக வருகிறது  நிலக்கரி ஊழல் நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு ஓதுக்கியதில் 1. 8 லட்சம்கோடி தேசத்துக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது இதைதொடந்து பிரதமர் மன்மோகன் சிங் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் அவர் தார்மீக பொறுப் பேற்று பதவி விலகவேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது

ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் நாடு கடந்து நாரிகொண்டிருக்கிறது இந்த நிலையில் மற்றொரு மிக பெரிய மெகா ஊழல் இன்று வெளிஉலகிற்கு வெளிவந்துள்ளது.

இந்த அறிக்கையை மத்திய தலைமை தனிக்கையர் குழு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது . இந்த அறிக்கைக்கு அரசியலில் ஒரு பெரும் புயலை கிளப்பும் என்பது மட்டும் உண்மை

Leave a Reply