பீதியை கிளப்பியது  பாகிஸ்தானை சேர்ந்த இணையதளங்களே வட கிழக்கு மாநிலத்தவர்களை பீதி அடைய வைத்த வதந்திகள் பரவ காரணம் பாகிஸ்தானை சேர்ந்த இணையதளங்களே என மத்திய உள்துறை செயலர் ஆர்கே. சிங் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்ததாவது : பாகிஸ்தானைச்சேர்ந்த 76 இணையதளங்கள் வதந்திகளை பரப்பும் வேளையில் ஈடுபட்டன. இயற்கை சீற்றத்தினால் உயிரிழந்தவர்களின் படங்களை மியான்மர் இன கலவரத்தில் இறந்தவர்களை போன்று அந்தஇணைய தளங்கள் உணர்ச்சி கரமாக சித்திரித்துள்ளன. இப்போது அந்த இணையதளங்கள் அனைத்தையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாக ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply