· 2014-ம் வருடம் நடக்க உள்ள மக்களவைதேர்தல் நரேந்திர மோடிக்கும், ராகுல் காந்திக்கும் இடையே தான் நேரடிபோட்டி இருக்கும் என மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ‘காங்கிரஸ் அல்லது பா,ஜ,க வால் தான் மத்தியில் ஆட்சியமைக்க இயலும். 2014 ம் ஆண்டு பொதுத் தேர்தல் ராகுல் காந்திக்கும், நரேந்திரமோடிக்கும் இடையேயான நேரடிபோட்டியாக்வே இருக்கும். வேறு எந்தகட்சியும் இந்தபோட்டியில் நுழைய முடியாது. தான் பிரதமராகலாம் என்று முலாயம் சிங் கனவு காண்கிறார் என்று மேலும் அவர் தெரிவித்தார்

Tags:

Leave a Reply