காங்கிரஸ்சின்  அலட்சிய போக்கே ஊடுருவலுக்கு  காரணம்அசாமில் நடந்த கலவரத்துக்கும் , வடகிழக்கு மாநிலத்தில் நிலவிவரும் பதட்டத்துக்கும் முறைகேடான ஊடுருவலே காரணம் என்று பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்,

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; கலவரத்திற்கு

முக்கியகாரணமே வங்கதேசத்திலிருந்து சுமார் 50 லட்சம்பேர் முறைகேடாக ஊடுருவி இருப்பதுதான் . அவர்களது ஊடுருவலை தீவிரமாக் கண்காணிப்பதில்லை . இதற்கு காங்கிரஸ்சின் அலட்சிய போக்கே காரணம் என கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply