பிரணாப் முகர்ஜியின்  வெற்றி செல்லாது  என அறிவிக்க கோரி மனு குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி,அவரை எதிர்த்துபோட்டியிட்ட பி.ஏ. சங்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது பிரணாப் , புள்ளியியல் நிறுவன தலைவராக அரசு பதவியில் இருந்து சிலஆதாயங்கள் பெற்றுள்ளார். எனவே இது சட்டமீறல் ஆகும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் தந்து பார்த்தார் அனால் அது நிராகரிக்க பட்டது

இந்நிலையில் பிரணாப்முகர்ஜி, குடியரசு தலைவர்தேர்தலில் வேட்புமனு தாக்கல் சேத நேரத்தில் புள்ளியியல் துறையில் ஆதாயம்பெறும் பதவியில் இருந்ததாகவும், எனவே அவரதுவெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சங்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply