வன்முறையை தூண்டும்  இணையதளங்கள்  அமெரிக்க உதவியை நாடும் இந்திய  இந்தியாவில் வன்முறையை தூண்டிவிடும் வகையில் ஆட்சேபனைக்குரிய படங்களையும் , வீடியோக்களை அமெரிக்க சர்வர்களின் மூலம் அப்லோடுசெய்திருக்கும் இணைய தளங்கள் பற்றிய விவரங்களை அமெரிக்கவிடிடம் இருந்துபெற இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன .

சுமார் 250 இணைய தளங்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் புகைப் படங்களையும் வீடியோக்களையும் அப்லோடு செய்துள்ளன .இந்த இணையதளங்கள் பாகிஸ்தானில் பதிவு செய்ய பட்டிருந்தாலும் அவை அமெரிக்காவில் உள்ள சர்வர்கள் மூலம் அப்லோடு செய்யப்பட்டுள்ளது . இதையடுத்து அமெரிக்காவிடமிருந்து இந்த இணைய தளங்கள் பற்றிய விவரங்களைக்கோர இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

Leave a Reply