மன்மோகன்சிங்,   ராஜினாமா செய்யும்வரை, பார்லிமென்ட்டை நடத்தவிடமாட்டோம் நிலக்கரி சுரங்க ஒதுக்‌கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு முக்கிய காரணமான பிரதமர் மன்மோகன்சிங், தனது பதவி‌யை ராஜினாமா செய்யும்வரை, பார்லிமென்ட்டை நடத்தவிடமாட்டோம் என பா. ஜ.க. தலைவர் நிதின் கட்காரி தெரிவ்வித்துள்ளர் .

இதுகுறித்து தனி‌யார் செய்திசேனல் ஒன்றிற்கு ‌பேட்டியளித்ததாவது, பிரதமர் ராஜினாமா குறித்த_விவகாரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளிடையேஊ௭ கருத்தொற்றுமை உள்ளது . மேலும் பார்லிமென்ட் கூட்டு குழு முன்பு, பிரதமர் ஆஜராகும்வரை, அந்த குழு கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.

Tags:

Leave a Reply