நாட்டுமக்களின் பல கேள்விகளுக்கு கூகுள் பிளஸ்சின் மூலமாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதிலளித்ததார் , இதனால் கூகுள் சர்வரே, ஒரு சில நிமிடங்கள் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது .
நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களின் கேள்விக்ளுக்கு , குஜராத்
முதல்வர் நரேந்திரமோடி கூகுள் பிளசின் மூலமாக நேரடியாக பதிலளித்தார். இந்த நிகழ்ச்சி, யூடியூபின் மூலமாக நேரடியாக ஒளிபரப்ப பட்டது .
இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பாரத மக்களை சந்தித்த முதல் அரசியல் தலைவர் எனும் பெருமையை நரேந்திரமோடி பெறுகிறார் . உலக அளவில், இந்த ப்ட்டியலில், அமெரிக்க அதிபர் ஆஸ்திரேலிய பிரதமர்கு பிறகு நரேந்திர மோடியும் இணைந்துள்ளார்.