பாராளுமன்ற நடவடிக்கைகளை  நடக்க விடப் போவதில்லை நிலக்கரி சுரங்க முறைகேடை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த நாடுமுழுவதும் பாரதீய ஜனதா கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது .

ராய்ப்பூரில் நடந்த கூடத்தில் பா,ஜ,க மூத்த தலைவர் ராஜ்நாத்சிங்

பேசியதாவது :- நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தார் மீகப் பொறுப் பேற்று பிரதம மந்திரி மன்மோகன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் . அப்படி நடக்க விட்டால் நாங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை நடக்க விடப் போவதில்லை. மேலும் இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது நாங்கள் ஒரு போதும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப் போவதில்லை. ஒதுக்கீடு செய்யப் பட்ட அனைத்து நிலக்கரி சுரங்கங் பணிகளையும் முடக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

Leave a Reply