சிபிஐ அதிரடி சோதனை  பா,ஜ.க  வரவேற்றுப்பு 5 நிலக்கரி சுரங்க நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ. நாடெங்கும் 30 இடங்களில் அதிரடிசோதனையை நடத்தியது. அதனை பா,ஜ.க வரவேற்றுள்ளது .

பாராளுமன்ற விவகார துணைத்தலைவர் கோபிநாத் முண்டே இது

குறித்து கூறுகையில், சிபிஐ. சோதனைக்கு பிறகாவது மத்தியஅரசு உண்மை நிலையை உணர்ந்து நிலக்கரிசுரங்க உரிமங்களை ரத்துசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

Leave a Reply