இந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்இந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். நீர் நிலைகளையும் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவரும், ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூறியுள்ளார்.

கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது ; நாட்டின்

முன்னேற்றத்தில் நதிகள் இணைப்பும் உள்ளது. இந்தியாவில் இருக்கும் கங்கை, பிரம்மபுத்திரா, கிருஷ்ணா, காவேரி போன்ற பெரிய நதிகளை ஒன்றிணைக்கவேண்டும். இவ்வாறு செய்தால் இந்தியாவில் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது. எதிர் காலத்தில் தண்ணீருக்காகத் தான் போறே நடைபெறும் என கூறினார்.

Leave a Reply