இந்திய ராணுவத்தை என்னிடம் தந்தால் இந்தியாவை சீர்படுத்தி  விடுவேன் இந்திய ராணுவத்தை என்னிடம் தந்தால் , ஒருமாதத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்து இந்தியாவை சீர்படுத்தி விடுவேன் என சிவ சேனாத் தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார்

ஒரு பேட்டியில் இவர் தெரிவித்தாவது , இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஏற்படும் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள மாட்டேன் .”சிவ சேனா கட்சியே ஒரு ராணுவத்தை போன்றது தான், ஆனால் எங்களிடம் வெறும்_தோரணங்கள், பேனர், டிரம்ஸ் போன்ற ஆயுதங்கள் தான் இருக்கின்றன. எங்களுக்கு நிறைய செல்வாக்கு உண்டு . ஆனால் நாட்டை சீரமைக்க அதுமட்டும் போதாது. ராணுவ அதிகாரத்தை என்னிடம்கொடுத்தால் ஒரு அற்புதத்தை நான் நிகழ்த்தி காட்டுவேன்” என பால் தாக்கரே தெரிவித்துள்ளார்.

Leave a Reply