கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டத்துக்கு   வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உதவி கூடங்குளம் அணு மின் நிலை யத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உதவிபுரிவதாக மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்திற்கு உதவிசெய்யும் தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு கண் காணித்து வருகிறது. அணு சக்தி தேவை என்பதில் தெளிவாக இருக்கிறோம் . இதன் மூலம் இந்தியாவில் மிககுறைந்த விலையிலும் சுத்தமான மின்சாரத்தை தயாரிக்க முடியும். என கூறினார்..

Tags:

Leave a Reply