குஜராத்தில் குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், உயிர்கொல்லி நோயான புற்று நோயிலிருந்து குஜராத் இளைஞர்களை காப்பாற்ற குட்கா (புகையிலை) தடைசெய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து குட்கா விநியோகம், விற்பனைக்கு செப்டம்பர் 11-ம் தேதி முதல் தடைவிதிக்க இருப்பதாக கடந்த 3-ம் தேதி அரசு_தரப்பில் அறிவிக்க்ப்பட்டது.இதுகுறித்து ,இது குறித்து மாநில உணவுபாதுகாப்பு ஆணையர் டாக்டர் ஹெச்.ஜி. கோஜியா தெரிவித்ததாவது; குட்காவுக்கு உணவுபாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு சட்டம் 2006-ன் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒருஆண்டு அமலில் இருக்கும் என்றார்

Leave a Reply