முலாயம்சிங் யாதவ் மூன்றாவது அணி தொடர்பாக  குழப்பத்தையே ஏற்படுத்தி வருகிறார் முலாயம்சிங் யாதவ் மூன்றாவது அணி தொடர்பாக குழப்பத்தையே ஏற்படுத்தி வருகிறார். இந்த விசயத்தில்முதலில் அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வதாக எழுத்துப் பூர்வமாக அறிவிக்க வேண்டும் என கருத்துதெரிவித்துள்ளார்

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; சமாஜ்வாடி , பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிழைத்துக்கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

தேர்தலுக்கு முன்பாகவே மூன்றாவது அணி என்பது பிரயோசனம் இல்லாதது என்பது அனைவரும் அறிந்ததே . வாஜ்பாய் தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஊழல் இல்லாத நிலையான ஆட்சியை தந்தது.அப்போதும் இதை போன்று மூன்றாவது அணி_அமைத்து தோல்வியை சந்தித்த அனுபவம் அவர்களுக்கு உண்டு . மக்கள் ஆதரவுடன் பெரும் பான்மை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவித்தார் .

Leave a Reply