கூடங்குளத்தில்  பணியை நிறுத்த தடைவிதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் கூடங்குளத்தில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்தமுடியாது , இதற்கு தடைவிதிக்கவும் முடியாது என இன்று உச்ச நீதிமன்றம் அறிவித்து விட்டது.

இது கூடங்குளம் போராட்ட காரர்களுக்கு பெரும் பின்னடைவாகும் , இதனால் தற்போதைய போராட்டங்கள் இனிமேல் சட்டப்பூர்வமற்றதாகிவிடும்

Leave a Reply