ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு மூழ்கும் கப்பல் ஆளும் ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசு ஒரு மூழ்கும் கப்பல். பல்வேறு ஊழல்களால் தள்ளாடுகிற கப்பல் என்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது நிலக்கரி சுரங்க ஊழல்,

டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு போன்ற வற்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தள்ளாடுகிற கப்பல் போன்றே இருக்கிறது . அது எந்த நேரத்திலும் மூழ்கலாம் . இப்படி மூழ்கும் கப்பலில் பயணம் மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்களை காத்துக் கொள்ள வேண்டும். மக்களின் நலனையும் பாதுகாக்கவேண்டும் என தெரிவித்தார் .

Leave a Reply