நிதின் கட்காரி இரண்டாவது  முறையாக கட்சி தலைவராக தேர்ந்து தேடுக்கப்படுகிறார் பாஜக வரலாற்றில் முதல் முறையாக நிதின் கட்காரி இரண்டாவது முறையாக கட்சி தலைவராக தேர்ந்து தேடுக்கப்பட உள்ளார் .

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கு ஒருவர் தொடர்ச்சியாக இரண்டு முறை தேர்வுசெய்வதற்கு வசதியாக, பாரதிய .ஜனதா

கட்சியின் சட்டத்தில் ஏற்கனவே திருத்தம்கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம், அரியானாவின் சூரஜ்கண்ட் நகரில் இன்று (செப்.26) துவங்கி மூன்று நாட்கள் நடை பெறுகிறது.

சுமார் 1,200 உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க தேசிய செயற்குழுவில் இரண்டு முறை ஒருவர் தொடர்ச்சியாக தலைவர்_பதவி வகிப்பதற்கான கட்சியின் முடிவுக்கு ஒப்புதல் தரப்படுகிறது. மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான நிதின் கட்காரி அவர்கள் சாதாரண பொறுப்பில் இருந்து படிபடியாக உச்சத்தை தொட்டவர்.

Leave a Reply