ஆந்திர மாநில பாஜக  தலைவருக்கு கொலை மிரட்டல் ஆந்திர மாநில பாரதிய ஜனதா தலைவர் கிஷண்ரெட்டிக்கு பாகிஸ்தானிலிருந்து ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

சமிபத்தில் Innocence of muslims படத்தைகண்டித்தும்

அமெரிக்காவுக்கு எதிராகவும் முஸ்லிம்கள் மேற்க்கொண்டு வரும் போராட்டத்தை கிஷண் ரெட்டி சமீபத்தில் கண்டித்து அறிக்கை விட்டார் .

இதனை கண்டித்து அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்தவருக்கு உள்ளூரில் இருக்கும் யாருடனும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது எனவே கொலைமிரட்டல் விடுத்த பாகிஸ்தானியருக்கு இந்தியாவில் இருக்கும் தொடர்புகள் குறித்த விசாரணை நடைபெறுகிறது.

Tags:

Leave a Reply