நிலக்கரி  ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே  தன மீது புகார்;   அஜித்பவார் நிலக்கரி சுரங்க ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே, காங்கிரஸ் கட்சி தன மீது புகார் கூறுவதாக மகாராஷ்டிர மாநில, முன்னால் துணை முதல்வர் அஜித்பவார் குற்றம் சுமத்தியுள்ளார் .

மகாராஷ்டிரா நீர்ப்பாசன துறையில், பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அமலாக்குவதில் , ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகரை தொடர்ந்து , அம்மாநில துணை முதல்வராக பதவிவகித்த, அஜித் பவார், கடந்தவாரம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மும்பையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

Tags:

Leave a Reply