அரவிந்த் கெஜ்ரிவால்  கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டால் நிச்சயமாக  பிரசாரம் செய்வேன் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அமைச்சர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டால், அவருக்கு ஆதரவாக நிச்சயமாக பிரசாரம் செய்வேன் என்று அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார் .

அன்னா ஹசாரே நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி தந்தார்

அப்போது அவர் கூறியதாவது:-

அரவிந்த் கெஜ்ரிவாலை மோசமானவராக நான் ஒருபோதும் கூறியது கிடையாது. எந்த ஒரு குற்றச்சாட்டையும் அவருக்கு எதிராக இதுவரை நான் கூறியதில்லை . அவர் மத்திய அமைச்சர் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டால், அவருக்கு ஆதரவாக நிச்சயம் பிரசாரம் செய்வேன் என தெரிவித்தார் .

Leave a Reply