திமுக  முன்னாள் அமைச்சர் பொன் முடி    கைது திமுக முன்னாள் அமைச்சர் பொன் முடி செம்மண் அள்ளுவதில் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளர்.

வானூர் தாசில்தார் தந்த தகவலின் அடிப்படையில் ஊழல் ஒழிப் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம் போன்றவற்றின் கீழ் பொன்முடிக்கு எதிராக

வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பட்டாநிலங்களில் இருந்து செம்மண் அள்ளியதில் முறைகேடு செய்ததாக பொன் முடி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

முந்திய தி.மு.க அரசில் உயர் கல்வி, சுரங்கங்கள் . கனிம வளங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் பொன்முடி என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply