காவிரி ஆணைய முடிவில் தலையிட  முடியாது;  உச்ச நீதி மன்றம் காவிரி ஆணைய முடிவில் தலையிடுவதற்கு முடியாது, என உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது . காவிரி ஆணைய உத்தரவை, மறு பரிசீலனை செய்வதற்கும் உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், காவிரி

ஆணையத்தின் தலைவர் பிரதமர்தான், தனது முடிவை மறுஆய்வு செய்யமுடியும் என தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply