நதிநீர் பிரச்னைகளுக்கு  ஒரே தீர்வு அனைத்து நதிகளையும் இணைப்பதே மாநிலங்களுக்கு இடையே உருவாகும் நதிநீர் பிரச்னைகளுக்கு , ஒரே தீர்வு நாட்டில் இருக்கும் அனைத்து நதிகளையும் இணைப்பதே என்று பா.ஜ.க வின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது; நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நதி நீர் பிரச்னை இருக்கிறது . தண்ணீர்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். நதிகள் அனைத்தும் தேசியசொத்து. வருங்காலத்தில் நதி நீர் இணைப்பு குறித்து சிந்தனை செய்யவேண்டும் என்று கூறினார்.

Tags:

Leave a Reply